என்று வயதில் பெரியவர்கள் பலர் அக்காவை மதிக்கவும் அவர்களின் பேச்சைக் கேட்பதும் இல்லை
“உங்கள் சகோதரன் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய பக்கம். அவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!”
உன்னுடைய ஒவ்வொரு நாளும் இனிமையாக மலரட்டும்!
உன் கனவுகள் உன் தெய்வீக முயற்சியால் நனவாகட்டும்!
உன்னுடன் கடந்த ஒவ்வொரு கணமும் இனிமையாக நினைவில் உள்ளது!
உன் மனம் எப்போதும் வலிமையானதாக இருக்கட்டும்!
நம் நட்பு என்பது ஓர் அழகான கவிதை; இதோ உன் பிறந்த நாள் கவிதைக்கு அஞ்சலி!
இமேஜ்களை அதிகளவு கொடுத்துள்ளேன் உழைப்பை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
உன் தொழில் உன்னுடைய அடையாளமாக வளரட்டும்! ️
உன்னுடைய பாசம் எங்கள் வாழ்வின் தூணாக உள்ளது!
அக்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி
உன்னால் நான் வாழ்க்கையை எளிதாக பார்க்கிறேன்!
உன்னைப்போன்ற நண்பன் கிடைத்தது வாழ்க்கையின் மிகப்பெரும் வரம்!
உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எழுதத் தொடங்கிய
Click Here